நன்னடத்தை அதிகாரி (Probationary Officer )பணிக்கான விண்ணப்பங்கள் பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : https://www.sbi.co.in/documents/77530/400725/13112020_PO+2020+-+Detailed+Advertisement+-+English.pdf/3795d355-7798-1923-955d-52bd59277758?t=1605272191443

இணையதளம் :  https://ibpsonline.ibps.in/sbiposamar20/

கடைசி தேதி : 4-12..2020

பணி : நன்னடத்தை அதிகாரி (Probationary Officer )

காலியிடங்கள் : 2000

வயது வரம்பு: 21 லிருந்து 30வயதுக்குள் இருத்தல் வேண்டும்

கல்வித்தகுதி : இளங்கலை பட்டம்

ஊதியம்ரூ.23,700/-முதல் ரூ.42,020/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

Phase-I: Preliminary Examination
Phase-II: Main Examination (Objective Test & Descriptive Test)
Phase-III: Group Exercises & Interview

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு