பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ‘Project Fellow’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணி 1  : Project Fellow

நேர்காணல் தேதி & நேரம் : 13-08-2021 & 11.30 Am

திட்டம் : Cyanobacterial symbiosis – elucidating signalling and molecular
mechanisms

முகவரி : Dr. G. Muralitharan, Associate Professor, Dept. of
Microbiology, Bharathidasan University, Tiruchirappalli-620 024

மின்னஞ்சல் :gmuralitharan2002@yahoo.co.in

காலியிடங்கள் : 1

பணியிடம் : திருச்சி – தமிழ்நாடு

கல்வித்தகுதி : M.Sc (Microbiology / Biotechnology / Life Sciences)

வயது : 28 ஆண்டுகள்

சம்பளம் : ரூ. 14,000/-

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

விண்ணப்பபடிவம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்