தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில்(ESIC-EMPLOYEES STATE INSURANCE CORPORATION) பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.
பணி | Junior Resident, Senior Resident |
நேர்காணல் தேதி | 13-12-2021 |
காலியிடங்கள் | 94 |
முகவரி | ESIC Medical College & Hospital, NH-3, NIT, Faridabad-121001 |
கல்வித்தகுதி | Diploma, MBBS, PG Degree |
பணியிடம் | ஃபரிதாபாத் |
தேர்வுசெய்யப்படும் முறை | நேர்காணல் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |