அரசியல் வேலைவாய்ப்புகள்

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலியான பணியிடங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : www.nia.gov.in

கடைசி தேதி : 08-11-2020

பணி : ஆய்வாளர் (Inspector)29, துணை ஆய்வாளர் (Sub-Inspector)-31, உதவி துணை ஆய்வாளர் (Assistant Sub-Inspector)-29

காலியிடங்கள் : 89

கல்வித் தகுதி : இளங்கலை பட்டம்

விண்ணப்பக் கட்டணம் : இல்லை

சம்பளம் : ரூ9,3000 முதல் 1,12,400 வரை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

 

 

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.