தேசிய நீர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்:
1. Junior Engineer – 25 இடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.35400 – 112400
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. Junior Accountant – 07 இடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.29200 – 92300
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. Stenographer Grade II – 08 இடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.25500 -81100
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன், சுருக்கெழுத்து மற்றும் கணினியில் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

4. Lower Division Clerk – 33 இடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.19900 – 63200
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், ஆங்கிலத்திலும், இந்தியிலும் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பணியில் அனுபவமும், கூடுதல் தகுதி.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.650, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.450 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைதி தேதி: 22.02.2019

தேர்வு செய்யப்படும் முறை: கணினி எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தேசிய நீர் மேலாண்மைத் துறை (NATIONAL WATER DEVELOPMENT AGENCY) என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…