மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலைவாய்ப்பு

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (NTRO-National Technical Research Organisation) ஆய்வாளர் ‘இ’ (Anlyst ‘E’)  பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : https://ntro.gov.in/

கடைசி தேதி : 26.10.2020

பணி : ஆய்வாளர் ‘இ’ (Anlyst ‘E’)

காலியிடங்கள் : 2

விண்ணப்பிப்பதற்கான தகுதி : இளங்கலை பட்டம்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.