தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் ( National Institute of Epidemiology – NIE ) ’பல்வேறு’  பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணி Consultant (Epidemiology), Junior Consultant (Epidemiology), Project Scientist – B (Medical), Project Technical Officer (Lab), Project Technical Officer (MSW), Project Technical officer (Statistics), Project Scientist C (Medical), Junior Consultant,
நேர்காணல் / எழுத்துமுறை தேர்வு
தேதி மமற்றும் நேரம்
03-02-2022 & 04-02-2022
9.30 am to 10.00 am
முகவரிICMR-தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்,
இரண்டாவது பிரதான சாலை, TNHB,
அயப்பாக்கம், சென்னை-600077
காலியிடங்கள்8
கல்வித்தகுதிMBBS / புள்ளியியல்/உயிர் புள்ளியியல்/கணிதம் – ஏதாவது ஒரு துறையில் பட்டம்
பொருளாதாரம்/சுகாதார பொருளாதாரம்/பொருளாதாரவியல்/ புள்ளியியல்/ ஆக்சுவேரியல் சயின்ஸ்/ டேட்டா அனலிட்டிக்ஸ்/பொது சுகாதாரம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு துறையில் முதுகலைப் பட்டம்
சம்பளம்ரூ. 32,000/- முதல் ரூ. 1,00,000/- வரை
வயது 30 வயது முதல் 70 வரை இருத்தல் வேண்டும்
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்து முறை தேர்வு / நேர்காணல்
அறிவிப்பு இணைப்பு
இனைதளம்இணைப்பு