மாவட்ட சுகாதார சங்கம்-திருத்தியமைக்கப்பட்ட தேசிய காச நோய் கட்டுபாட்டுத்திட்டத்தில் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி மருத்துவ அலுவலர்‌, மாவட்ட திட்டருங்கிணைப்பாளர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், மருந்தாளுனர், கணினி இயக்குபவர் , கணக்கையாளார்
கடைசி தேதி29-11-2021
முகவரிதிட்ட அலுவலர்‌, திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்‌ கட்டுப்பாட்டுத்‌ திட்டம்‌,
26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு,சென்னை – 600012.
காலியிடங்கள்89
கல்வித்தகுதிMBBS/ MBA / முதுகலை பட்டம் / இளங்கலை பட்டம் / MSW/ M.Sc/ Degree/ Diploma/ Graduate
சம்பளம்ரூ.10,000//- முதல் ரூ45,000/- வரை
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறை
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு