தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் (NBCC) நிறுவனத்ததில் பொறியாளருக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://nbccindia.com/rec/

இணையதளம் :  https://nbccindia.com/

மின்னஞ்சல் : talent@nbccindia.com.

கடைசி தேதி : 21-12-2020

பணி : பொறியாளர் (சிவில் & எலெக்ட்ரிக்கல்) –

காலியிடங்கள் :  பொறியாளர் (சிவில்) – 80 & பொறியாளர்                      (எலெக்ட்ரிக்கல்)- 20

பணியிடம் : இந்தியா முழுவதும்

வயது வரம்பு : 35 வயது வரை

கல்வித்தகுதி : சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் (அல்லது)                              எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம்

சம்பளம் : ரூ. 42,500/-

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தமிழ்நாடு ஆதி திராவிதர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (TAHDCO) வேலைவாய்ப்பு