தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளில், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் பெருக தமிழ் ஸ்பெல்கோவின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தித்திக்கும் கரும்பைப்போல அனைவரது வாழ்விலும் சுவையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்.

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!