வேலைவாய்ப்புகள்

தமிழ் நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு

பணிப்பார்வையாளர் /இளநிலைவரைதொழில் அலுவலர் பதவிக்கான விண்ணப்பங்களை விருதுநகர்  மாவட்டம் தமிழ் நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி  துறை வெளியிட்டுள்ளது

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2020/11/2020110943.pdf

இணையதளம் : https://virudhunagar.nic.in/notice_category/recruitment/

கடைசி தேதி : 27-11-2020 , 5.45 வரை

அஞ்சலக முகவரி :

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)அலுவலகம்

விருதுநகர்

காலியிடங்கள் : 20

பணி : பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்

வயது :   35 வயதுக்குள் இருக்க வேண்டும்  

ஊதியம்: 35400/- முதல்1,12,400/-வரை

கல்வித்தகுதி :  Diploma in Civil Engineering.

தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்துமுறை தேர்வு மற்றும் நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் (IFGTB) வேலைவாய்ப்பு

 

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.