வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு

சென்னையில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் (TAMILNADU CEMENTS CORPORATION LIMITED) மேலாளர், துணை மேலாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான, விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: 46
OFFICER LEVEL
பதவி: Manager(Electrical) – 1
பதவி: Manager(Mechanical) – 1
மாத ஊதியம்: ரூ.61900-196700
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 45 வயதுக்குள் இருக்க வேண்டும்

பதவி: Deputy Manager(Process & Quality Assurance ) – 1
பதவி: Deputy Manager (Instrumentation) – 1
பதவி: Deputy Manager(Finance) – 1
மாத ஊதியம்: மாதம் ரூ.59300 – 187700
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

பதவி: Assistant Manager(Materials) – 1
பதவி: Assistant Manager(Personnel &Administration) – 1
மாத ஊதியம்: ரூ.56100 – 177500
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

பதவி: Executive(Mechanical)Lime Stone Crusher – 2
பதவி: Executive(Mechanical) Raw mill – 3
பதவி: Executive (Mechanical) Kiln – 3
பதவி: Executive(Personnel &Administration) – 1
மாத ஊதியம்: ரூ.36200 -114800
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

JUNIOR MANAGEMENT CADRE LEVEL
பதவி: Accountant -1
பதவி: CCR Operators-Plant/Lime Stone Crusher – 7
பதவி: Shift Chemist – 3
பதவி: X- Ray Analyst – 3
மாத ஊதியம்: ரூ.35600 -112800
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

STAFF & WORKER LEVEL
பதவி: Electrician – 4
மாத ஊதியம்: ரூ. 4930-82-6570
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

பதவி: Instrument Mechanic – 4
மாத ஊதியம்: ரூ. 4930 -82-6570
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

பதவி: Personal Assistant – 2
மாத ஊதியம்: ரூ. 19500 – 62000
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

பதவி: Junior Assistant (Materials) – 1
பதவி: Junior Assistant (EDP) – 1
மாத ஊதியம்: ரூ.19,500 – 62,000
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

பதவி: Time Keeper – 2
மாத ஊதியம்: ரூ.4920-82-6560
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

பதவி: Driver – 2
மாத ஊதியம்: ரூ.4930-82-6570
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

தகுதி: கலை, பொறியியல் துறையில் இளங்கலை பட்டம், எம்.பி.ஏ, சி.ஏ, ஐ.டி.ஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2018 @ 5pm

விண்ணப்பிக்கும் முறை: TAMILNADU CEMENTS CORPORATION LIMITEDஎன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவனங்களுடன் – “The Senior Manager/Dy.Collector Tamil Nadu Cements Corporation Limited, LLA Buildings, 2nd Floor, No.735, Anna Saalai, Chennai 600 002.” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

0 Replies to “தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு

Leave a Reply