தமிழக அரசின் மின்வாரியத்தில் காலியாக உள்ள உதவிப்பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்:
1. Assistant Engineer (Electrical & Electronics) – .364
Assistant Engineer (Electronics & Coomunication / Instrumentation) – 28
Assistant Engineer (Computer Science / Information technology) – 08
2. Assistant Engineer (Mechanical) – 125
3. Assistant Engineer (Civil) – 75

ஊதியம் : மாதம் ரூ.39,800 – ரூ.12,65,00

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்: 15-02-2020
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16-03-2020
விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 19-03-2020
தேர்வு நடைபெறும் தேதி TANGEDGO இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ஓசி, பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000-ம், மற்ற பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : Tamilnadu Generation & Distribution Corporation Limited (TANGEDGO) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…