தமிழகத்தில் உள்ள 67,664 வாக்குச்சாவடிகளில் 7,316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
 
மேலும், வழக்கம் போல தமிழகத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் டோக்கன் முறை மூலம் வாக்களிக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.