புகார் கூறியவர்கள் கடைசி வரைக்கும் யார் அந்த 8 இறந்த பெண்கள் என தெரியவே இல்லை.. எல்லாரும் அவன் சொன்னான் இவன் சொன்னான் என வாட்சப் பகிர்வுகளை நம்பியே ரோட்டிலே உக்காந்து விட்டார்கள்..

8 பெண்கள் இறப்பெல்லாம் இந்த காலத்திலே எப்படி மூடி மறக்க முடியும் என்ற அடிப்படை உண்மை கூட தெரியாமல், ஒரு மணி நேரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடக்கும் தேசிய நெடுஞ்சாலை முடக்குவது எனபது மிக பெரிய கிரிமனல் குற்றம்..

உடனடியாக லத்தி சார்ஜ் செய்து தீர்க்கப்பட்டு இருக்க வேண்டிய சட்டம் ஒழுங்கு பிரச்சசனை அது.. பல ஆம்புலன்ஸ் காத்திருக்க பல நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் 5 மணி நேர காத்திருப்பின் போது அவஸ்த்தை பட்டார்கள் என்ற செய்திகளும் வருகிறது..

உடனடியாக லத்தி சார்ஜ் செய்யாமல் கலெக்டர் எம்எல்ஏ மந்திரி என எல்லாரும் போராட்டம் நடைபெறும் களத்திலே வந்து 4 மணி நேரமாக பேசி இருக்கிறார்கள்.. அவர்கள் இறந்ததாக தெரிவித்த பெண்களுடன் வீடியோ கால் பேசவும் செய்து உள்ளார்கள்..

இந்த விவகாரத்தில் மாநில அரசு மிகவும் நிதானமாகவே நடந்து கொண்டுருக்கிறது.. சம்பந்தபட்ட கேண்டின் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது.

டேபிளுக்கு அடியில் தவழ்ந்த உருவாகப்பட்ட அரசாக ஒரு வேளை இருந்தாலும்.. 13 பேர் துப்பாக்கி சூட்டால் கொல்லபட ஹி ஹி நானும் டிவியில் பார்த்து கொண்டு தான் தெரிந்தேன் என பல்லளித்த முதல்வர் ஆட்சியில் இருந்திருந்தால் கூட ஒரு வேளை நம்பி தொலைக்கலாம்..

ஆனால் ஒரு தனியார் நிறுவனத்துகாக மக்களால் தேர்ததெடுக்கபட்ட ஒரு அரசு இவ்வளவு பெரிய ரிஸ்க் எப்படி எடுக்க முடியும் என அடிப்படை உண்மை கூட தெரியாமல் செய்திகளை பகிர்வது அபத்தத்திலே தானே முடியும்..

பெண்களை போராட சொல்லி இயக்கிய பிண்ணனியில் ஆர்எஸ்எஸ் சதி வேலை இருக்கிறதா என்ற கோணத்திலும் அரசு விசாரணையை தொடங்க வேண்டும்.. சாதரணமாக எண்ணி விட வேண்டாம் ஆர்எஸ்எஸ் பற்றிய எண்ணங்களை..

கதைகளில் நாம் படித்த குட்டி சத்தானைவிட மோசமானது அது.. குதர்க்க புத்தி பல கொண்டது அது.. 3 முறை தீவிரவாத காரணத்திற்காக தடை செய்யபட்டும் அவை உயிர் வாழ்வதே அதன் நரி புத்திக்கு சாட்சி..

காரணம் இல்லாமல் இல்லை.. கேளுங்கள் சற்று முன் நடந்த நிஜத்தை.. சமீபத்தில் கோவையில் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது..

பாலியல் கொலை.. குழந்தைகளின் முகத்தை காட்டக்கூடாது என்பது ஒரு விதி.. இது உச்ச நீதிமன்றம் மூலம் சாத்தியபட்டது.. Coordinates இல்லாத ஒரு ஐடி இதை மீறி புகைப்படத்துடன் டிவிட்டரில் இந்த செய்தியை அளிக்கிறது.

இதை எடுத்து கொண்ட நியூஸ் ஜெ தொலைக்காட்சி (இபிஎஸ் டிவி), அதில் அங்கு விசாரிக்க சென்ற எம்எல்ஏ செய்கையை திரித்து விவாதம் என்ற பெயரிலே மிளகு மசாலாவை சேர்த்து விட..

அப்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என என ஓப்பாரி வைக்கும் வடிவில் அண்ணாமலை குப்புசாமி அதுதான் பாஜக தலைவர் 17 ஸ்டேட் கொண்டான் செய்தி தருகிறார்..

ஆனால் இறுதியாக விசாரணையில் குழந்தையின் தாயின் ஆண் தோழர் இதை செய்தது தெரியவந்துள்ளது. ஏன் இப்படி பொய் செய்தி வெளியிடுகிறீர்கள் மிஸ்டர் அண்ணாமலை என ஆதாரத்துடன் டேக் அடித்தும் கேட்டாகி விட்டது..

பதில் எப்படி இருக்கும்.. இருக்காது அடுத்த பொய் செய்திகளுக்கு ஓடி விடுவார்கள்.. காரணம் இப்படிபட்ட எங்க சொந்தகார பொன்ணு என ரீதியில் பேக் ஐடிகளை இயக்குவதே ஆர்எஸ்எஸ் தானே ..

இதனால் தானே 3800 பேக் ஐடிகளை நடத்தி வரும் மாரியை கைது செய்தவுடன் செவ்வாழை தோட்டத்தில் குதித்தாடும் குரங்குகளை போல குதித்து தள்ளூகிறார்கள் பாஜகவினர்..

ஆக ஒரு செய்தி வருகிறது என்றால் அதை அருள் கூர்ந்து சரி பார்த்து கொண்டு இனி பகிறவும்.. இல்லாவிட்டால் தேவையில்லாமல் தலைவலி தான்..

இதை சரி பார்க்காமல் பரப்பும் அறிவற்ற குஸ்மாக்களுக்கு மட்டும் என்றில்லை.. இதை படித்து அதற்கு விளக்கம் கொடுத்து நேரத்தை செலவு செய்பவர்களுக்கும் மேலும் இதை படிப்பவர்களுக்கும்..

https://www.facebook.com/savenra/posts/7575770499115474