அரசியல் வேலைவாய்ப்புகள்

சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளருக்கான அரசு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட புரட்சி தலைவர் எம் ஜிஆர் சத்துணவு திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவதற்கான இணையதளம்: https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/09/2020092931.pdf

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய அஞ்சலக முகவரி : ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி அலுவலகம், செங்கல்பட்டு

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12-10-2020 மாலை 5.00 வரை

பணி : சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர்

காலியிடங்கள்: சத்துணவு அமைப்பாளர்-124, சமையல் உதவியாளர்-241

தகுதி: 

சத்துணவு அமைப்பாளர் :பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்,
பழங்குடியினர் : எட்டாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
சமையல் உதவியாளர் : பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்,
பழங்குடியினர் : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம் : சத்துணவு அமைப்பாளருக்கு மாதம் ரூ 7,700/- – 240,200/-வரை
சமையல் உதவியாளருக்கு மாதம் ரூ.3000/- லிருந்து ரூ. 9000/- வரை

வயதுவரம்பு : பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 31.08.2020 தேதியின்படி 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பழங்குடியினர் : 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு நடைமுறை : நேர்முகத்தேர்வு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

வருவாய்த்துறையில் வேலைவாய்ப்பு

 

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.