கணித அறிவியியல் நிறுவனத்தில் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணிProject Assistant, Research Associate-I, Research Associate-II, Technical Assistant, Project Technical Assistant for various projects
கடைசி தேதி25-03-2022 & 31-03-2022
முகவரிகணித அறிவியல் நிறுவனம்
IV கிராஸ் ரோடு, CIT வளாகம்
தரமணி, சென்னை 600 113
தமிழ்நாடு, இந்தியா
கல்வித்தகுதிM.Sc, BE, B.Tech, M.Tech
காலியிடங்கள்27
வயது40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
சம்பளம்ரூ. 26,500/- முதல் ரூ.62,000/- வரை
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறை எழுத்துமுறை தேர்வு / நேர்காணல்
அறிவிப்பு இணைப்பு
இனைதளம்இணைப்பு