கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் ‘பயிற்சி’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணிTechnician Apprentice
முகவரிகட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (SERC)
CSIR வளாகம், தரமணி, சென்னை 600113.
நேர்காணல் தேதி & நேரம்08-03-2022, 9.00 am to 11.00 am 
காலியிடங்கள்பல்வேறு
கல்வித்தகுதிடிப்ளமோ (சிவில் / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் / கம்ப்யூட்டர் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் & மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
சம்பளம்ரூ . 8,000/-
பணியிடம்சென்னை
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
அறிவிப்பு & விண்ணப்ப படிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு