தமிழ் நாடு அரசின் சமூக நலத்துறையின்மூலம் செயல்படுத்தவிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில்(One Stop Centre) பணிபுரிய பல்வேறு பணிக்கான விண்ணப்பங்கள் வெளியிடப் பட்டுள்ளன

பணிவழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் & பாது காவலர்
கடைசி தேதி31-01-2022
முகவரிமாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர்,
6வது தளம்,
ஈரோடு – 642011
தொலைபேசி எண்0424-2261405
காலியிடங்கள்7
கல்வித்தகுதிசமூக பட்டப்படிப்பு /முதுகலை பட்டம்
சம்பளம் ரூ. 6,400/- முதல் ரூ.15,000/- வரை
பணியிடம்ஈரோடு
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்முறை
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
அறிவிப்பு  இணைப்பு
இனைதளம்இணைப்பு