இந்தோ திபெத்திய எல்லை காவல் படையில்  (ITBP – Indo Tibetan Border Police Force ) பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன

கடைசி தேதி : 27-10-2021

பணி :  Super Specialist Medical Officers (Second in Command), Specialist Medical Officers (Deputy Commandant), Medical Officers (Assistant Commandant) & Dental Surgeon (Assistant Commandant)

காலியிடங்கள் : 553

Super Specialist Medical Officers (Second in Command) – 05
Specialist Medical Officers (Deputy Commandant)           – 201
Medical Officers (Assistant Commandant)                        – 345
Dental Surgeon (Assistant Commandant)                         – 02

கல்வித்தகுதி : இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், டிப்ளமோ

வயது : 

Super Specialist Medical Officers (Second in Command) – 50 ஆண்டுகள்
Specialist Medical Officers (Deputy Commandant)           – 40 ஆண்டுகள்
Medical Officers (Assistant Commandant)                        – 30 ஆண்டுகள்
Dental Surgeon (Assistant Commandant)                         – 35 ஆண்டுகள்

சம்பளம் : ரூ.56,100 – 2,09,200/-

பணியிடம் : இந்தியா முழுவதும்

மேலும் விவரங்கள் அரிய

இனையதளம்

பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றிற்கான சலீம் அலி மையத்தில் வேலைவாய்ப்புகள் (SACON) – 2021