ஈரோடு மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு துறையில் (District Child Protection Unit -DCPU) சமூக நல உறுப்பினர் ‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி சமூக நல உறுப்பினர்
கடைசி தேதி21-12-2021
காலியிடங்கள்2
முகவரிமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
காந்திஜி ரோடு,
முன்னாள் படைவீரர் மாளிகை,
இரண்டாவது தளம்,
ஈரோடு – 638 001
தொலைபேசி எண்0424-2225010
கல்வித்தகுதிசமூகவியல், குழந்தை உளவியலில் பட்டம்
வயது35 – 65 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
பணியிடம்ஈரோடு
தேர்வுசெய்யப்படும் முறைதகுதி மற்றும் அனுபவம்
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு