இந்திய ரிசர்வ் வங்கியில் ‘மருத்துவ ஆலோசகர் (Medical Consultant)’ பணிக்கான பணியிடம் வெளியிடப்பட்டுள்ளன.

முகவரி : Regional Director, Human Resource Management Department, serve Bank of India, 10/03/08, Nrupathunga Road, Bengaluru – 560 001.

கடைசி தேதி : 28-06-2021

பணி : மருத்துவ ஆலோசகர் (Medical Consultant)

காலியிடங்கள் : 1

கல்வித்தகுதி : MBBS

சம்பளம் : ரூ. 1,000/- (ஒரு மணி நேரத்திற்கு)

 பணியிடம் :  பெங்களூரு

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு & நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்

கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில்(SERC) வேலைவாய்ப்பு – 2021