மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில்(ISI) வேலைவாய்ப்பு-2021

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில்(Indian statistical Insitute-ISI) Junior Research Fellow & Project Assistant பணியிடங்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி :  (i)Junior Research Fellow & (ii)Project Assistant (திட்ட உதவியாளர்)

முகவரி : இந்திய புள்ளியியல் நிறுவனம், 110, புதிய எண்.37, நெல்சன்  மணிக்கம் ரோடு,அமைந்தகரை,  சென்னை-600029

கடைசி  தேதி :30-04-2021

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

சம்பளம் : 

(i) Junior Research Fellow :ரூ.31,000/- முதல்  ரூ.35,000/-வரை

(ii) Project Assistant : ரூ.20,000/- 

கல்வித்தகுதி :

(i) Junior Research Fellow :Msc / ME / M.Tech/  NET / GATE 

(ii) Project Assistant : BSc / பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா

வயது வரம்பு :

(i) Junior Research Fellow : 28 வயது வரை 

(ii) Project Assistant : 50 வயது வரை 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு & நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.