இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில்(NHAI-National Highway Authority Of India) பல்வேறு  பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணி  : Manager(Technical), Manager (Administration), Manager (Information & Technology), Manager (Legal) & Manager (Environment)

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 16-08-2021

முகவரி : DGM (HR &Admn.)-I B,
National Highways Authority of India,
Plot No: G – 5&6, Sector – 10,
Dwarka, New Delhi – 110075.

காலியிடங்கள் : 16

பணியிடம் : புது தில்லி

கல்வித்தகுதி : B.E, Diploma, B.Sc, BCA

சம்பளம் : ரூ. 15,600/- 2,08,700/-

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்

விண்ணப்பபடிவம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்