இன்று வந்தது சந்தைக்கு #வலிமை..

valimai பிரண்ட் #makeintamilnadu அறிமுகப்படுத்தியவர் Chief Minister of Tamil Nadu.. தமிழ்நாடு அரசு #TANCEM நிறுவனத்தின் தயாரிக்கப்படும் #சிமெண்ட் 50 கிலோ மூட்டை 360 ரூபாய்..

கார்ட்டெல் அமைத்து 420~460 ரூ/ 50 கிலோ மூடை விலையை ஏற்றி கொள்ளை லாபம் அடித்து வந்த இந்திய சிமெண்ட்ஸ், ராம்கோ உள்ளிட்ட மற்ற சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தங்கள் விலையை இனியாவது குறைத்தாக வேண்டும்..

இது சம்பந்தமாக ஏற்கனவே செப்டம்பர் மாதத்தில் சட்டமன்றத்தில் அரசின் வலிமை சிமெண்ட் சந்தைக்கு வந்த பின்னர் வெளிச்சந்தையில் சிமெண்ட் விலை வெகுவாக குறையும் என தொழில்துறை அமைச்சர் Thangam Thenarasu தெரிவித்ததும் குறிப்பிடதக்கது..

அரசு அறிமுகபடுத்தியோடு நின்று விடாமல் மாவட்ட வாரியாக distributor / dealer விவரங்களை தெரிவிக்க வேண்டும்.. ஆனாலும் அரசின் இனையதளம் இது சம்பந்தமாக தற்போது வரை அப்டேட் செய்யபடவில்லை.. இந்த குறையை அரசு உடனடியாக நீக்க வேண்டும்..

இது சம்பந்தமாக மேலும் விவரம் பெற டான்செம் வலைதளத்திலே உள்ள தகவலின் படி பெற பின்வரும் மண்டல வாரியாக இவர்களை தான் நாம் அணுக முடியும்..
Regional Office / Units Contact Number

Alangulam Region

Thiru.S. Thirumalai Srinivasan
Alangulam Cement Works, Virudhunagar (via) Alangulam – 626 127;
Phone: 9123547316

Ariyalur Region

Thiru.J. Silambarasan
Ariyalur Cement Works, Ariyalur – 621 729.
Phone: 04329-291244 , 9123547356

Chennai Region

Tmt.P. Rajeswari
No.735, LLA Building, 2nd Floor, Anna Salai, Chennai- 2.
Phone: 9123547356

Coimbatore Region

Thiru.A.Parameswaran
12/2 ,Sakthi Arcadia,First Floor, M.A Palanisamy Street, K.K.Pudur, Saibaba Colony,Coimbatore – 641038.
Phone: 9123547313

Salem Region

Thiru.S.Parameswaramurthy
No.80/7, Kailash Nagar 1st Floor, Fairlands, Salem – 636 004.
Phone: 0427-2431969, 7667771188/ 9123547337

FOR #ENQUIRIES: 1800-123-4847
Tmt. Narmatha Devi
General Manager – Marketing
District Revenue Officer
Phone: 9123547307
gmmrkgco.tancem@tn.gov.in
Thiru Jafar Sadik Ali
Manager – Marketing
Phone: 9123547324
mngrmrkgco.tancem@tn.gov.in

https://www.facebook.com/savenra/posts/7363183733707486