பேராசிரியா் மற்றும் அலுவலக உதவியாளா் உள்பட 300-க்கும் மேற்பட்ட பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை அண்ணா பல்கலைகழக வளாகம் வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : https://aurecruitment.annauniv.edu/

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 21.10.2020 (17.30 Hrs. IST)

ரிஜிஸ்டர் போஸ்ட்(ஒப்புதல்) அல்லது ஸ்பீட் போஸ்ட் மூலம் விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்

பதிவாளர், அண்ணா பல்கலைகழகம், சென்னை – 600 025

ரிஜிஸ்டர் போஸ்ட் (ஒப்புதல்) அல்லது ஸ்பீட் போஸ்ட் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.10.2020 (17.30 Hrs. IST)

பணி : பேராசிரியா் மற்றும் அலுவலக உதவியாளா்

காலியிடங்கள் : 312

விண்ணப்பிப்பதற்கான தகுதி : B.E. / B.Tech., M.E. / M.Tech முழுமையான விவரங்களை அறிய…

விண்ணப்பக் கட்டணம்:  SC/SC(A)/ST பிரிவினருக்கு ரூ.400/-ம், மற்ற பிரிவினருக்கு ரூ.1000/-

விண்ணப்பிப்பதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் annauniversityrecruitmentcell@gmail.com மின்னஞ்சல் மூலமாக  – தொடர்பு கொள்ளவும்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு