பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு

சிறப்பு அதிகாரிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers கடைசி தேதி : 08.10.2020 பணி : சிறப்பு கேடர் அதிகாரி (Specialist Cadre Officer) காலியிடங்கள் : 92 விண்ணப்பிப்பதற்கான தகுதி : CA, CFA, MBA,PGDM, புள்ளியியல் துறையில் எம்.எஸ்சி., கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், வங்கியியல், நிதியியல், ஐடிஐ, பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் முனைவர் பட்டம் … Continue reading பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு