அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிக்கான  பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணி : Junior Research Fellow (JRF), Analyst, Field Assistant, Project Associate II (Senior), Project Associate II (junior), Project Associate I & Professional Assistant III

கடைசி தேதி : 24-05-2021

முகவரி : இயக்குநர், சுற்றுச்சூழல் ஆய்வு மையம், பொறியியல் கல்லூரி, கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025.

மின்னஞ்சல் : dirces@annauniv.edc, directorcesau@gmail.com,

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

காலியிடங்கள் : Junior Research Fellow (JRF)-1, Analyst-2, Field Assistant-2, Project Associate II (Senior)-4, Project Associate II (junior)-6, Project Associate I-3 & Professional Assistant III-3

சம்பளம் : ரூ.12,000/-முதல் ரூ.30,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்,  எழுத்து தேர்வு

Junior Research Fellow (JRF)-1, Analyst-2, Field Assistant-2 வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

Project Associate II (Senior), Project Associate II (Junior), Project Associate I & Professinal Assistant III பணிக்கான வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில்(CUTN) வேலைவாய்ப்பு-2021