அரசியல் கேளிக்கை சினிமா வாக்கு & தேர்தல்

100 இயக்குனர்கள் இணைந்து பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என அறிக்கை வெளியீடு

நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், அறம் பட இயக்குனர் கோபி நையினார் உள்ளிட்ட 100 இயக்குனர்கள் இணைந்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி மக்களவைத் தேர்தல் தொடங்க இருக்கிறது. தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மலையாள இயக்குனர் ஆசிக் அபு, தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், கோபி நையினார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் மேலும் வாசிக்க …..

அரசியல் கர்நாடகா கேளிக்கை

மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் களமிறங்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்

அரசியலுக்குள் வரும் முக்கிய நடிகராக பிரகாஷ்ராஜ் இருக்கிறார். ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட போவதாக கூறினர். ஆனால் இதுவரை தேர்தலில் போட்டியிடுவதாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் 2019ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜவுக்கு எதிராகவும், தீவிர இந்துத்துவாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் தனது மேலும் வாசிக்க …..