திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ‘பல்வேறு‘’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி | (i) Young Professioal I (Virous Testing), (ii) Project Assistant Young Professional I (NePPA) , Young Professional II & Senior Research Fellow |
கடைசி தேதி | (i) Young Professioal I (Virous Testing) : 17-01-2022 (ii) Project Assistant Young Professional I (NePPA) , Young Professional II & Senior Research Fellow : 19-01-2022 |
மின்னஞ்சல் | nrcbrecruitment@gmail.com |
தொலைபேசி எண் | 0431- 2618125 |
முகவரி | தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தோகமலை ரோடு, தாயனூர் அஞ்சல், திருச்சிராப்பள்ளி – 620 102 |
காலியிடங்கள் | (i) Young Professioal I (Virous Testing) : 1 (ii) Project Assistant Young Professional I (NePPA) , Young Professional II & Senior Research Fellow : 4 |
கல்வித்தகுதி | B.Sc, M.Sc, MCA, ME / M.Tech |
சம்பளம் | ரூ.20,00/- முதல் ரூ.35,000/- வரை |
பணியிடம் | திருச்சி |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்காணல் |
அறிவிப்பு & விண்ணப்பபடிவம் | (i) Young Professioal I (Virous Testing) : 1 (ii) Project Assistant, Young Professional I (NePPA) , Young Professional II & Senior Research Fellow |
இனைதளம் | இணைப்பு |