ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கப்பல் பணிமனையின் பயிற்சி பணிமனையில் (Naval Dockyard Apprentices School) 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளுக்கான பயிற்சி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்: 275
பயிற்சி காலம்- 1ஆண்டு
1. Electrician – 30
2. Electroplater – 03
3. Electronics Mechanic & Mechanic (Radio & T.V.) – 25
4. Fitter – 22
5. Instrument Mechanic – 08
6. Machinist – 25
7. Mechanic Machine Tool Maintenance (MMTM) – 06
8. Painter (General) – 14
9. Pattern Maker – 03
10. R & A/C Mechanic – 17
11. Welder (Gas & Electric) – 20
12. Carpenter – 30
13. Foundryman – 06
14. Forger & Heat Treater (FHT) – 03
15. Mechanic (Diesel) – 20
16. Sheet Metal Worker – 28
பயிற்சி காலம்- 2 ஆண்டுகள்
17. Pipe Fitter (Plumber) – 15
வயதுவரம்பு: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 1.4.1998 மற்றும் 1.4.2005 இடைப்பட்ட காலத்திலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 1.4.1993 மற்றும் 1.4.2005 இடைப்பட்ட காலத்திலும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 12.12.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 31.01.2019
விண்ணப்பிக்கும் முறை: Naval Dockyard Apprentices School என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவனங்களுடன், “The Officer-in-Charge (for Apprenticeship), Naval Dockyard Apprentices School, VM Naval Base S.O., P.O., Visakhapatnam – 530 014, Andhra Pradesh” என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.