இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பணி மற்றும் காலியிடங்கள்: Assistant Manager (Finance) – 05
தகுதி: சி.ஏ தேர்ச்சி
பணி மற்றும் காலியிடங்கள்: Assoistant Manager (HR) – 01
தகுதி: ஏதாவது ஒரு துறையில் முதுகலை பட்டம்/தொழிலாளர்கள் அல்லது சமூக சேவை துறைகளில் முதுகலை டிப்ளமோ அல்லது மனிதவள மேலாண்மை துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28.09.2018 தேதியின்படி 30 வயது.
ஊதியம்: மாதம் ரூ.ரூ.16,400 – 40,500
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2018
ஆன்லைன் விண்ணப்பம் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி மற்றும் முகவரி : 10.10.2018 – General Manager (HR), Hindustan Shipyard Ltd., Gandhigram (PO), Visakhapatnam – 530 005
விண்ணப்பிக்கும் முறை: Hindustan Shipyard Limited என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய…