மத்திய அரசு துறைகளில் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள்: Economic Officer – 04
தகுதி: பொருளியல், வணிகவியல் துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் தேவை.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி மற்றும் காலியிடங்கள்: Director – 03
தகுதி: Textile Technology, TextileChemistry, Textile Processing, Textile Engineering போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக். வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
பணி மற்றும் காலியிடங்கள்: Lecturer (Architectural Assistantship) – 03
தகுதி: Architectural Assistantship துறையில் பி.இ, பி.டெக் அல்லது எம்இ, எம்.டெக்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2018
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய