பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா-வில் ‘Generalist Officer’ பதவிக்கான பணியிடங்கள் வெளியிடப்டுள்ளன

பணி(i) Generalist Officers in Scale II &
(ii) Generalist Officers in Scale III
கடைசி தேதி22-02-2022
தேர்வு நாள்12-03-2022
காலியிடங்கள்(i) Generalist Officers in Scale II : 400
(ii) Generalist Officers in Scale III : 100
கல்வித்தகுதிஅனைத்து செமஸ்டர்கள் / வருடங்கள் குறைந்தபட்சம் 60% (SC / ST / OBC / PwBD க்கு 55%) மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் (அல்லது) CA / CMA / CFA.
சம்பளம்(i) Generalist Officers in Scale II : 400
(ii) Generalist Officers in Scale III : 100
வயது(i) Generalist Officers in Scale II : 25 – 35 ஆண்டுகள்
(ii) Generalist Officers in Scale III : 25 – 38 ஆண்டுகள்
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்துமுறை தேர்வு / நேர்காணல்
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு