பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL-Bharat Heavy Electricals Limited) – நிறுவனத்தில் ‘welder’ பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.
பணி | Welder |
கடைசி தேதி | 14-02-2022 |
காலியிடங்கள் | 75 |
கல்வித்தகுதி | ITI |
சம்பளம் | ரூ. 37,500 /- |
வயது | 35 ஆண்டுகள் |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் அல்லது அஞ்சல் முறை |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்காணல் |
அறிவிப்பு | Link |
இனைதளம் | Link |