தேனி மாவட்டம் பேரிடர் மேலாண்மை குழுவில் ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன
பணி | (i) இளநிலை உதவியாளர் & (ii) அலுவலக உதவியாளர் |
கடைசி தேதி | 30-04-2022 |
முகவரி | மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது ) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி மாவட்டம், தேனி |
கல்வித்தகுதி | (i) இளநிலை உதவியாளர் : 10 ம் வகுப்பு தேர்ச்சி ,கணினி இயக்குவதில் முன் அனுபவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும் (ii) அலுவலக உதவியாளர் : 8 ம் வகுப்பு தேர்ச்சி |
காலியிடங்கள் | 2 ( (i) இளநிலை உதவியாளர் – 1 (ii) அலுவலக உதவியாளர் – 1 |
வயது | 50 வயது வரை |
சம்பளம் | (i) Junior Assistant : ரூ.13,000/- (ii) Office Assistant :ரூ. 14,000/- |
பணியிடம் | தேனி |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறை |
அறிவிப்பு & விண்ணப்பப் படிவம் | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |