தேசிய நீர்மின்சாரக் கழகத்தில்(NHPC) நிறுவனத்தில் பயிற்சி (Apprentice) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.
முகவரி : Deputy General Manager (Human Resources), Parbati-III Power Station, Village-Bihali, Post Office Larji, District Kullu, Himachal Pradesh, pincode – 175122.
பணி : பயிற்சி பணியாளர் (Apprentice)
பணியிடம் : குல்லு – ஹிமாச்சல பிரதேசம்
கடைசி தேதி : 01-02-2021
காலியிடங்கள் : 51
தகுதி : 10th + ITI/Dimploma.
வயது வரம்பு : 18 – 30 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம் : இல்லை
தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல்
இனையதளம் :
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய