தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தில்(SFIO-Serious Fraud Investigation Office) Sr.Assistant Director(Customs & Central Excise) & Joint / Additional Director (Investigation) பணிக்கான பணியிடம்  வெளியிட்டுள்ளன.

முகவரி :

Director, Serious Fraud Investigation Office, 2nd Floor, Pt. Deendayal Antyodaya Bhawan, B-3 Wing, CGO Complex, Lodhi Road, New Delhi – 110003

பணி 1 : Sr.Assistant Director(Customs & Central Excise)

கடைசி தேதி : 20-06-2021

காலியிடங்கள் : 1

 பணியிடம் :  டெல்லி / மும்பை / கொல்கத்தா / சென்னை / ஹைதராபாத்

சம்பளம் : ரூ.56,100 – 1,77,500/-

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

 

பணி 2 : Joint / Additional Director (Investigation)

கடைசி தேதி : 17-06-2021

காலியிடங்கள் : 3

 பணியிடம் :  டெல்லி / மும்பை / கொல்கத்தா / சென்னை / ஹைதராபாத்

சம்பளம் :

Joint Director (Investigation) : ரூ.67,700-2,08,700/-

Additional Director (Investigation) : ரூ.78,800 – 2,09,200/-

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்