தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷன் லிமிடெட்(TNSALT) நிறுவனத்தில் “Chief Finance Officer (CFO)” பணிக்கான பணியிடம் வெளியிட்டுள்ளன.
கடைசி தேதி : 11-06-2021
முகவரி :
நிர்வாக இயக்குநர்,
தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்,
735, அண்ணா சாலை, எல்.எல்.ஏ. கட்டிடம், 4 வது மாடி,
சென்னை 600 002
மின்னஞ்சல் : hr@tnsalt.com
பணி : Chief Finance Officer (CFO)
காலியிடங்கள் : 1
சம்பளம் : ரூ.1,00,000/-
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் & நேர்காணல்
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில்(NHSRCL) லிமிடெட் வேலைவாய்ப்புகள்-2021
ஸ்பெல்கோ, ஸ்பெல்கோமீடியா , வேலைவாய்ப்பு, ஸ்பெஷல்கரஸ்பாண்டெண்ட், அரசுவேலைவாய்ப்பு,