தமிழ்நாடு கூட்டுறவுப் பணியில் அடங்கிய கூட்டுறவுத் தணிக்கைத்துகறயில் உதவி
இயக்குநர் மற்றும் தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I
பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.
பணி | (i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் (ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I |
கடைசி தேதி | 21-02-2022 |
தேர்வு நாள் | (i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் : 30-04-2022 (ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I : 23-04-2022 |
காலியிடங்கள் | (i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் : 8 (ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I : 4 |
கல்வித்தகுதி | (i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் : M.A(Co-operation) (Or) M.Com., with (Co-operation) as a subject (Or) M.Com., (without Co-operation as a subject) plus Higher Diploma in Co-operation (Or) Must have passed the Final Examination conducted by the Institute of Chartered Accountants (ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I : Degree in Arts Science & Commerce |
சம்பளம் | (i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் : ரூ. 37,700/- to 1,19,500/- (ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I : ரூ. 56,100/- to 1,77,500/- |
வயது | (i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் : 32 வயது வரை (ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I : 30- 35 வயது வரை |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தேர்ந்தெடுக்கும் முறை | எழுத்துமுறை தேர்வு / நேர்காணல் |
அறிவிப்பு | (i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் இயக்குநர் (ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I |
இனைதளம் | Link |