தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் ‘ஆய்வக நுட்பனர், காசநோய் சிகிச்சை பார்வையாளர் ,கணக்காளர்’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணிஆய்வக நுட்பனர், காசநோய் சிகிச்சை பார்வையாளர், கணக்காளர்
கடைசி தேதி03-01-2022
முகவரிதுணை இயக்குநர் மருத்துவ பணிகள்
காசநோய், அரை எண் 413,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
சேலம் மாவட்டம் – 636 001
காலியிடங்கள்19
கல்வித்தகுதிமருத்துவ தொழில்நுட்பத்தில் டிப்ளமோ,இளங்கலை பட்டம் ,வணிகவியல் பட்டதாரி
சம்பளம்ரூ.10,000/-
பணியிடம்சேலம்
விண்ணப்பிக்கும் முறைதபால் / விரைவு தபால் / மின்னஞ்சல்
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு