சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (CHENNAI METRO RAIL LIMITED) காலியாக உள்ள அஸிஸ்டெஂட் சீஃப் கஂட்ரோலர், ம்யாநேஜர் (ஸிவில் ஊக்), ஆர்கிடெக்சரல் எக்ஸ்‌பர்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: 06

1. Architectural Expert – 02

வயதுவரம்பு: 21.11.2018 தேதிப்படி 50 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Manager (Civil UG) – 01

வயதுவரம்பு: 21.11.2018 தேதிப்படி 38 வயதுக்குள் இருக்க வேண்டும். இளங்களை சிவில் பட்டதாரிகள் குறைந்தபட்சம் 10 வருட பணி அனுபவமும் / டிப்ளமொ சிவில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

3. Assistant Chief Controller – 03

வயதுவரம்பு: 21.11.2018 தேதிப்படி 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ, இளங்களை பட்டம் முடித்தவர்கள், கட்டிடக்கலை பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: சென்னை மெட்ரோ ரயில் (CHENNAI METRO RAIL LIMITED) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவனங்களுடன் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI – 600 107

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…