கொல்கத்தா மாநகராட்சியில்(Kolkata Municipal Corporation-KMC) ‘துணை பதிவாளர், மருத்துவ அதிகாரி மற்றும் பகுதிநேர மருத்துவ அதிகாரி‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி 1 : துணை பதிவாளர்
நேர்காணல் தேதி மற்றும் நேரம்: 30-06-2021 , 11.30 am
நேர்காணல் நடைபெறும் இடம் :
Room No 152 Health Department, 1st Floor, 5 S. N. Banerjee, Road, Kolkata – 700 013.
காலியிடங்கள் : 6
கல்வித்தகுதி : இளங்கலை பட்டம் / டிப்ளோமா
வயது : 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
சம்பளம் : ரூ . 30,000/-
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய
பணி 2 : மருத்துவ அதிகாரி
நேர்காணல் தேதி மற்றும் நேரம்: 06-07-2021 , 11.30 am
நேர்காணல் நடைபெறும் இடம் :
Room No. 254, 2ndFloor, PMU,Kolkata City
NUHMSociety, 5,S.N.Banerjee Road,
Kolkata-700013
காலியிடங்கள் : 27
கல்வித்தகுதி : MBBS
வயது : 62 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
சம்பளம் : ரூ . 60,000/-
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய
பணி 3 : பகுதிநேர மருத்துவ அதிகாரி
நேர்காணல் தேதி மற்றும் நேரம்: 06-07-2021 , 11.30 am
நேர்காணல் நடைபெறும் இடம் :
Room No. 254, 2ndFloor, PMU,Kolkata City
NUHMSociety, 5,S.N.Banerjee Road,
Kolkata-700013
காலியிடங்கள் : 64
கல்வித்தகுதி : MBBS
வயது : 62 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
சம்பளம் : ரூ . 24,000/-
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய