ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட்(AIATSL) நிறுவனத்தில் துணை முனைய மேலாளர் (Dy. Terminal Manager,), துணை மேலாளர்(Deputy Manager), அதிகாரி(Officer) & ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்(JR. Executive) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : http://www.airindia.in/writereaddata/Portal/career/913_1_Final-Advt-Dec-2020.pdf
இணையதளம் : http://www.airindia.in/
மின்னஞ்சல் : hrhq.aiasl@airindia.in
கடைசி தேதி : 28-12-2020
பணி : துணை முனைய மேலாளர் (Dy. Terminal Manager,), துணை மேலாளர்(Deputy Manager), அதிகாரி(Officer) & ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்(JR. Executive)
காலியிடங்கள் : 13
பணியிடங்கள் : சென்னை, டெல்லி, கொல்கத்தா & மும்பை
கல்வித்தகுதி : பட்டதாரி / எம்பிஏ / சட்டத்தில் பட்டம்
வயது வரம்பு : 35 வயது 60 வயது வரை
சம்பளம் : ரூ. 25,300/- முதல் ரூ.60,000/- வரை
தேர்ந்தெடுக்கும் முறை : திரையிடல்(Screening) /தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview)/ குழு கலந்துரையாடல்(Group Discussion)
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய
சசஸ்த்திர சீமை பலம்(SSB)-மத்திய காவல் ஆயுதப் படையில் வேலைவாய்ப்பு