இந்திய அஞ்சல் துறையின் கீழ் தமிழகத்தின் மதுரை தல்லாக்குளம் அஞ்சல் நிலையத்தில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்:
1. எம்வி மெக்கானிக் (MV Mechanic) – 01
வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.19900 முதல் ரூ.63200

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. ஓட்டுநர் (Staff Car Driver) – 01
வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.19900 முதல் ரூ.63200
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2019 @ 5pm

விண்ணப்பிக்கும் முறை: இந்திய அஞ்சல் துறை (Indian Post) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் -“The Manager, Mail Motor Service, Tallakulam,
Madurai – 625 002” – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் எம்வி மெக்கானிக் (MV Mechanic) ஓட்டுநர் (Staff Car Driver) வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…