மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ‘ Project Assistant ’ பணிக்கான விண்ணப்பங்கள் வெளியிடப் பட்டுள்ளன

பணி Project Assistant
கடைசி தேதி28-01-2022
காலியிடங்கள்8
கல்வித்தகுதிஏதாவது ஒரு துறையில் அரசியல் அறிவியல்/சமூகவியல்/பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெ ற்றிருத்தல் வேண்டும்
பணியிடம்மதுரை
தேர்வு செய்யும் முறைஎழுத்துமுறை தேர்வு / நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அறிவிப்புகள்இணைப்பு
விண்ணப்பப்படிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு