தேசிய நீர்மின்சாரக் கழகத்தில்(NHPC) நிறுவனத்தில் பயிற்சி (Apprentice) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

முகவரி : Deputy General Manager (Human Resources), Parbati-III Power Station, Village-Bihali, Post Office Larji, District Kullu, Himachal Pradesh, pincode – 175122.

பணி : பயிற்சி பணியாளர் (Apprentice)

பணியிடம் : குல்லு – ஹிமாச்சல பிரதேசம்

கடைசி தேதி : 01-02-2021

காலியிடங்கள் : 51

தகுதி  :  10th +  ITI/Dimploma.

வயது வரம்பு :  18 – 30 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம் : இல்லை

தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல்

இனையதளம் :

 

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

 

தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு