வேலைவாய்ப்புகள்

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் (DCMPU) Manager(Accts)/(Finance), Manager(Marketing), Manager(Admin), Manager(Engg), Deputy Manager(Dairying), Executive(System), Executive(Office), Junior Executive
(Office) போன்ற பல்வேறு பணியினருக்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://aavinmilk.com/employee-notification

இணையதளம் : https://aavinmilk.com/

அஞ்சலக முகவரி :

The General Manager,

Thoothukudi District Cooperative Milk Producers’ Union Limited,

74F, Bala Vinayagar Kovil Street (2nd Floor),

Thoothukudi – 628002.

கடைசி தேதி : 01-12-2020

பணி : Manager(Accts)/(Finance), Manager(Marketing), Manager(Admin), Manager(Engg), Deputy Manager(Dairying), Executive(System), Executive(Office), Junior Executive (Office)

காலியிடங்கள் : 10

கல்வித்தகுதி : BE / BTech / PG / CA / ICWA / MBA

ஊதியம்ரூ.19,500/-முதல்  1,19,500/- வரை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு

விண்ணப்ப கட்டணம்:  OC/MBC/ BC – Rs. 250/-

SC/SCA/ST – Rs.100/-

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள்

.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.