தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ‘தலைவர் மற்றும் உறுப்பினர்கள்’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணிதலைவர் மற்றும் உறுப்பினர்கள்
கடைசி தேதி31-03-2022 & 05.00 pm
முகவரிசெயலாளர்,
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்,
எண். 183/1. ஈ.வி.ஆர் பெரியார் சாலை,
பூந்தமல்லி நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை – 600010.
கல்வித்தகுதிமுதுகலைப் பட்டம்
காலியிடங்கள்தலைவர் – 1
உறுப்பினர்கள் – 6
வயதுதலைவர் – 65 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
உறுப்பினர்கள் – 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறை
அறிவிப்பு & மற்றும் விண்ணப்பபடிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு