தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் (TNSCB ) கட்டுமான மேலாண்மை நிபுணர்(Construction Management Specialist), சுற்றுச்சூழல் நிபுணர்(Environment Specialist,), சமூக அதிகாரி(Community Officer), அனிமேட்டர்(Animator) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இனையதளம் : http://www.tnscb.org/wp-content/uploads/2020/12/Salem-Notification-1.pdf

அறிவிப்பு இணையதளம் : http://www.tnscb.org/wp-content/uploads/2020/12/Notification-PIU-1.pdf

இணையதளம் : http://www.tnscb.org/

அஞ்சலக முகவரி : Superintending Engineer, Salem PIU Circle, Tamil Nadu Slum Clearance Board, No.3/2, Narayanasamy Street, Peramanur, Salem-636007.

கடைசி தேதி  : 08-01-2021

பணி : கட்டுமான மேலாண்மை நிபுணர்(Construction Management Specialist), சுற்றுச்சூழல் நிபுணர்(Environment Specialist,), சமூக அதிகாரி(Community Officer), அனிமேட்டர்(Animator)

காலியிடங்கள் : 24

பணியிடம் : தமிழ்நாடு

கல்வித்தகுதி : இளங்கலை , முதுகலை பட்டம்  MBA, CA or ICWA, Diploma, B.E or B.Tech, M.Sc, MCA, LLB,MBBS, M.Tech

வயது வரம்பு : 45 ஆண்டுகள்

சம்பளம் : Rs. 50,000/- to Rs.85,000/-

விண்ணப்ப கட்டணம் : இல்லை

தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்(HSL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு